NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அண்ணா பல்கலை. தேர்வு வியாழக்கிழமை நடைபெறும்

அண்ணா பல்கலை. தேர்வு திட்டமிட்டபடி வியாழக்கிழமை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

'வார்தா' புயல் பாதிப்பு காரணமாக டிச.14-ம்
தேதி நடைபெற இருந்த அண்ணா பல்கலை. தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. அதற்கான மறு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இந்நிலையில், அண்ணா பல்கலை. சார்பில் கிண்டி பொறியியல் கல்லூரி, எம்ஐடி போன்ற வளாகங்களில் வியாழக்கிழமை (15-ம் தேதி) நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இளநிலை, முதுநிலை தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அண்ணா பல்கலை பதிவாளர் தெரிவித்துள்ளார்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive