NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சிபிஎஸ்இ ‘நெட்’ தேர்வுக்கு ஹால் டிக்கெட்

       கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் தகுதிக்கான சிபிஎஸ்இ 'நெட்' தேர்வு ஜனவரி மாதம் 22-ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்பட உள்ளது. 

      இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர் களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (ஹால் டிக்கெட்) ஆன்லைனில் பதி வேற்றம் செய்யப்படும். விண் ணப்பதாரர்கள் டிசம்பர் 28-ம் தேதி முதல் ஹால்டிக்கெட்டை www.cbsenet.nic.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive