NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

111 OFFICER WANTED IN IDBI BANK

ஐடிபிஐ வங்கியில் 111 அதிகாரிகள் பணி
            ஐடிபிஐ வங்கியில்
2017-18-ஆம் ஆண்டிற்கான 111 துணை பொது மேலாளர், உதவி பொது மேலாளர் மற்றும் மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 111
பணி - காலியிடங்கள் விவரம்:
பணி: Deputy General Manager (DGM) - Grade D - 13
வயதுவரம்பு: 35 - 40க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.19,000 - 43,500
பணி: Assistant General Manager (AGM) - Grade C - 17
வயதுவரம்பு: 30 - 36க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.25,700 - 47,400
பணி: Manager - Grade B - 81
வயதுவரம்பு: 28 - 32க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.33,600 - 53,900
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.700. மற்ற அனைத் து பிரிவினருக்கும் ரூ.150.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 20.02.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 24.03.2017
மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.idbi.com:8443/pdf/careers/Detailed-Advertisement-Specialist-Officer.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive