Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

தமிழக சட்டப்பேரவை ஜனவரி 23ல் கூடுகிறது.

 தமிழக சட்டப்பேரவை ஜனவரி 23ல் கூடுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி 23ம் தேதி காலை 10 மணி அளவில் சட்டப்பேரவை கூடுகிறது சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.
23ம் தேதி நடக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்றுகிறார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Total Pageviews

Most Reading