Printfriendly

www.Padasalai.Net

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

பல்கலை தேர்வு முடிவு இன்று வெளியீடு.

           பெரியார் பல்கலை தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது. இதுகுறித்து, துணைவேந்தர் சுவாமிநாதன் வெளியிட்ட அறிக்கை:
சேலம், பெரியார் பல்கலையில் இணைவு பெற்ற, 95 கல்லுாரிகளில், ஒரு லட்சத்து, 31 ஆயிரம் மாணவ, மாணவியர் படிக்கின்றனர். அவர்களின், நவ., 2016 இளநிலை பாடங்களுக்கான தேர்வு முடிவு, இன்று மாலை, 4:00 மணிக்கு வெளியாகிறது. முடிவுகளை, www.periyaruniversity.ac.in என்ற இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளலாம். அதேநாளில், தேர்வு முடிவுகளை, கல்லுாரியில் பெற்றுக்கொள்ளலாம். மேலும், குறுஞ்செய்தி மூலம், மாணவ, மாணவியருக்கு தேர்வு முடிவு அனுப்பப்படும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

1 comment

  1. நிச்சயம் பாராட்ட வேண்டும். ஏனெனில் தமிழகத்தில் எந்த பல்கலைகழகமும் முடிவை இதுவரை வெளியிடவில்லை. நவம்பர் தேர்வு முடிவை முதலில் வெளியிட்ட பல்கலை துணைவேந்தருக்கும், தேர்வு கட்டுபாட்டாளருக்கும், நிர்வாகத்தினர், பேராசியர்களுக்கும், பணியாளர்களுக்கும் என் பாராட்டுக்கள்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Follow by Email

Tamil Writer

Total Pageviews

Most Reading