Printfriendly

www.Padasalai.Net

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

அடையாள அட்டை அணிவது கட்டாயம்

ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலக பணியாளர்கள்,
அடையாள அட்டை அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

சென்னை, எழிலக
வளாகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயங்கி வருகிறது. அங்கு, 150க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் அனைவரும், புத்தாண்டு முதல், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.


இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது: ஐ.டி., நிறுவனங்களில் உள்ளது போல, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலக பணியாளர்களுக்கும், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. தமிழகம் முழுவதும், இது நடைமுறைக்கு வரும். விரைவில், 'பயோமெட்ரிக்' பதிவேடு முறையும் அமலாக உள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Blogger news

Blogroll

Total Pageviews

Most Reading