NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆதிதிராவிட மாணவர்களுக்கு இலவச பயிற்சி

          ஆதி திராவிட மாணவர்கள், தட்டச்சு, சுருக்கெழுத்து, கணினி கல்வி பயில, இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது. மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச் சகத்தின், எஸ்.சி., - எஸ்.டி., மாணவர்களுக் கான பயிற்சி ஆலோசனை மையம், சென்னை, சாந்தோமில் இயங்கி வருகிறது. அங்கு, இலவச பயிற்சிகள் துவக்கப்பட உள்ளன.
தட்டச்சு, சுருக்கெழுத்து பயிற்சி, ஆறு மாதம்; கம்ப்யூட்டர் பயிற்சி, மூன்று மாதமும் நடத்தப்படும். பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற, 18 முதல், 30 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive