Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

பரபரப்பான சூழலில் தமிழக சட்டப்ரேவை கூடியது.

மெரினாவில் கலைந்து செல்ல மறுத்த அறவழி போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும்,
தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞா்கள் மற்றும் பொதுமக்களை வலுக்கட்டாயமாக கலைக்கும் முயற்சியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.
இதனையடுத்து தமிழகத்தில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழக சட்டமன்றம் தற்போது கூடியுள்ளது. கூட்டத்திற்கு தமிழக ஆளுநர், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Total Pageviews

Most Reading