NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புதிய மென்பொருள் மூலம் வண்ண வாக்காளர் அட்டை

புதிய மென்பொருள் வழியாகவண்ண வாக்காளர்அட்டையை
இலவசமாகப் பெறலாம் என்றுதலைமைத்தேர்தல் அதிகாரிராஜேஷ்
லக்கானிதெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர்செய்தியாளர்களுக்குவியாழக்கிழமைஅளித்த பேட்டி:- தமிழகத்தில் புதிய வாக்காளர்பட்டியல்வியாழக்கிழமைவெளியிடப்பட்டது.
மொத்தம்11 லட்சத்து 19 ஆயிரத்து 864 பேர் புதியவாக்காளர்களாகபதிவுசெய்துள்ளனர். இவர்களுக்குவாக்காளர் தினமான ஜனவரி 25 ஆம்தேதி அடையாள அட்டைகள்வழங்கப்படும். ஆனால்பெரும்பாலானவாக்காளர்களுக்கு உடனடியாகவாக்காளர் அடையாளஅட்டைகள் வழங்கமுடியாதநிலை ஏற்பட்டதால், அதனைத்தவிர்க்க புதியமென்பொருள்உருவாக்கப்பட்டுள்ளது.
அதன் மூலம் செல்லிடப்பேசிகுறுஞ்செய்தியில்எஸ்.எம்.எஸ். ரகசிய குறியீடுகொடுக்கப்பட்டு, வண்ணவாக்காளர்அட்டைகள்கட்டணமில்லாமல்வழங்கப்படும். இந்த முறைவிரைவில்அறிமுகப்படுத்தப்படும். பழைய வாக்காளர்கள்வண்ணஅடையாளஅட்டையைக் கோரினால் ரூ.25 விலையில் வழங்கப்படும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive