NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாணவர்களுக்கு ஆசிரியர்கள் ஆதரவு

        மாணவர்களின் போராட்டத்தில், தங்களையும் இணைத்து கொள்வதாக, அரசு கல்லுாரி பேராசிரியர்கள் அறிவித்து உள்ளனர். அரசு கல்லுாரி பேராசிரியர் கழக பொதுச் செயலர், தாமோதரன் கூறுகையில், ''மாணவர்களின் போராட்டம் நியாயமானது; மனதார வரவேற்கிறோம். மாணவர் போராட்டங்களில், கல்லுாரி பேராசிரியர்களும் இணைந்து கொள்கிறோம்,'' என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive