NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

CPS MISSING CREDIT CLEAR செய்த ஆசிரியர்கள் கவனத்திற்கு

1.  CPS MISSING CREDIT CLEAR செய்த ஆசிரியர்கள் கவனத்திற்கு 
படம் -1ல் 3வது வரியில் "Finalized by DDO's என்று உள்ளது. அவ்வாறு செய்தால் MISSING CREDIT காண்பிக்ககாது. கருவூலத்தில் பட்டியல் வாங்கிக் கொள்வார்கள். ஆனால் MISSING CREDIT உங்கள் கணக்கில் ஏறாது. DDO level லேயே உள்ளது.
    2. Missing credit ---> processing credits -ல் பார்த்தால் இருக்கும். அதை Forward to treasury கொடுத்தால் படம்-2ல் 3வது வரியில் உள்ளது போல் Entries forwarded to Treasury Accountants என வரும்.
   3. Missing credit --->Subscriber MC Status ல் பார்த்தால் "Entries Authorized by GDC" என்று வந்தால் உங்கள்  CPS MISSING CREDIT CLEAR ஆகிவிட்டது என்பதை அறியலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive