Printfriendly

www.Padasalai.Net

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

ராணுவ ஆள்சேர்க்கை தேர்வு முடிவுகள்

      ராணுவத்தில் ஆள் சேர்க்கைக்காக நடந்த நுழைவு தேர்வு முடிவுகள் பிப்., முதல் வாரத்தில் வெளியாகின்றன. சோல்ஜர் பணிக்கு கோவையில் ஜன., 29ல் மதுரை, திண்டுக்கல், தேனி உட்பட 11 மாவட்டத்தினருக்கான ஆள் சேர்க்கைக்கு தேர்வு நடந்தது. இதன் முடிவுகளை பிப்., முதல் வாரத்தில் www.joinindianarmy.nic.inTamilnadu Government Website மற்றும் தொலைபேசி எண் 044-2567 2110ல் தெரிந்து கொள்ளலாம்.
கோவை ஆள் சேர்க்கை அலுவலகத்திலும் அறிந்துகொள்ளலாம். மேலும் ராணுவ ஏஜென்ட்கள் எனக்கூறும் போலி நபர்களிடம் இளைஞர்கள் சான்றிதழ்களை கொடுத்து ஏமாற வேண்டாம் என ராணுவ செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Follow by Email

Tamil Writer

Total Pageviews

Most Reading