NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேலைவாய்ப்பு: உச்சநீதிமன்றத்தில் பணியிடங்கள்!

      உச்சநீதிமன்றத்தில் காலியாக உள்ள சட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் தன்மை: சட்ட ஆய்வக உதவியாளர்(Law Clerk-cum-Research Assistant)


வயதுவரம்பு:18-27

கல்வித்தகுதி:’பிஎல்

தேர்வுமுறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

கடைசித்தேதி: 28.02.2017

மேலும் விவரங்களுக்கு https://jobapply.in/supremecourt2017feb/Adv-Eng.pdf என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive