NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேலைவாய்ப்பு: மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்தில் பணியிடங்கள்!

       தமிழக அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின்(எம்ஆர்பி) மூலம் நேரடி நியமனத்தில் கிராமப்புற செவிலியர்கள் மற்றும் துணை செவிலியர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

பணியிடங்கள்: 2804

பணியின் தன்மை: கிராம சுகாதார செவிலியர் / துணை செவிலியர்


வயது வரம்பு: 18 - 40

தேர்வு முறை: பள்ளிக் கல்வி மற்றும் தொழிற்கல்வியில் பெற்ற மதிப்பெண்ணின் அடிப்படையில் தேர்வு நடைபெறும்.

கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.500. மற்ற பிரிவினருக்கு ரூ.250/-

கடைசித் தேதி : 24.02.2017

மேலும் விவரங்களுக்கு http://www.mrb.tn.gov.in/pdf/2017/01MRBVHNDetailedNotification.pdf என்ற இணையதள முகவரியை பார்த்து தெரிந்துகொள்ளவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive