NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நொறுங்கி விழுந்த நட்சத்திரம் !!

         நாசா ஆராய்ச்சி மையம், ஹப்பில் என்ற தொலை நோக்கியின் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றினை வெளியிட்டது. 
 
         அதில் சூரியனின் அளவுள்ள ஒரு மிகப்பெரிய நெபுலா என்ற நட்சத்திரம் வெடித்தது காட்டப்பட்டுள்ளது. அறிவியல் ஆராச்சியில் கூறுவதை எடுத்துக்கொண்டால் சூரியனும், பல மாசுக்கள் மற்றும் வாயுக்களால் ஆனது தான். அதே போல் நெபுலாவும் அதனை சுற்றி வாயுக்கள் மற்றும் மாசுக்களை கொண்டிருந்தது.



அதனை எப்போதும் சுற்றி திரியும் மாசுக்கள், மிக அதிக வேகத்தில் சுற்றிய போது ஏற்பட்ட மோதலில் மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது. நெபுலா வெடித்ததைத் தொடர்ந்து அதிலிருந்து பல பொருட்கள் மிகுந்த வேகத்தில் வெளிவருவதாகவும், அவை 6 லட்சம் கிலோமீட்டர் வேகத்தில் வெளிவருவதாகவும் நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது போன்ற விபத்துக்கள் பல நேரங்களில் பால் வழியில் நடைபெறுவதுண்டு, மீண்டும் இவை சில வருடங்களுக்கு பின்னர் புதிய ஒரு கூட்டமாகும் வாய்ப்புள்ளது என்பது ஆய்வின் முடிவு. இந்த வெடிப்பினை காணும் பொழுது மிகப்பெரும் சிகப்பு பிழம்பாக காணப்பட்டது என்ற தகவலினை தெரிவித்தனர்.

நெபுலாவை சுற்றியுள்ள வாயுவானது சல்பர் என்பதால், அதன் மனம் மிக மோசமாக இருக்கும் என்பதால் இதற்கு அழுகிய முட்டை என்ற மற்றொரு பெயரும் உண்டு.




1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive