NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

How to Get Centum in 10th Science? - Best Teachers Tips

Padasalai's Special Article: 

           முதலில் அனைத்து பாடங்களின் புத்தக  (BOOK BACK) பின்புற ஒரு மதிப்பெண் வினாக்களை  நன்றாக படிக்கவும்.



·         பிறகு பத்தாம் (UNIT-10) பாடத்தை தவிர்த்து அனைத்து பாடங்களையும் உட்புற(INTERIOR) வினாக்களை நன்றாக படிக்கவும்.



·         பாடசாலை இணையதளத்தில் உள்ள (STUDY MATERIALS)ஆசிரியர்களின் உட்புற(INTERIOR) வினாக்களை நன்றாக படிக்கவும்



·         புத்தக உட்புறத்தில் பல வண்ணங்களில் உள்ள சில வரிகளையும் நன்றாக படிக்கவும்



·         முந்தைய பொதுதேர்வு வினாத்தாள்கள் மற்றும் நடப்பு ஆண்டு அரசு வினாத்தாள்களையும் கொண்டு ஒரு மதிப்பெண் தேர்வு எழுதி பார்க்கவும்.



·         இரண்டு மதிப்பெண்களுக்கு இங்கு உள்ள பாடங்கள் -1,5,6,8,9,11,12,15,16 & 17 உட்புற மற்றும்

பின்புற புத்தக வினாக்களை நன்றாக படிக்கவும்.



·         பிறகு மீதமுள்ள பாடங்களின் புத்தக பின்புற வினாக்களை மட்டும் நன்றாக படிக்கவும்.



·         மீண்டும் முந்தைய பொதுதேர்வு வினாத்தாள்கள் மற்றும் நடப்பு ஆண்டுஅரசு வினாத்தாள்களையும் கொண்டு இரண்டு மதிப்பெண் தேர்வு எழுதி பார்க்கவும்



·         வரைபடங்களை பொறுத்தவரையில் உட்புற மற்றும் பின்புற புத்தக வினாக்களை நன்றாக பயிற்சி செய்யவும்



·         பாடசாலை இணையதளத்தில் உள்ள (DIAGRAM BASED)ஆசிரியர்களின் வரைபட வினாக்களை நன்றாக பயிற்சி செய்யவும்



·         கணக்கு வினாக்களுக்கு (PROBLEMS) எடுத்துகாட்டு (EXAMPLES) மற்றும் பின்புற புத்தக வினாக்களை நன்றாக பயிற்சி செய்யவும்



·         மீண்டும் முந்தைய பொதுதேர்வு வினாத்தாள்கள் மற்றும் நடப்பு ஆண்டுஅரசு வினாத்தாள்களையும் கொண்டு வரைபட மற்றும் கணக்கு வினாக்களுக்கு தேர்வு எழுதி பார்க்கவும்



·         ஐந்து மதிப்பெண்கள் பொறுத்தவரையில் இங்கு உள்ள பாடங்கள் -2 (அல்லது) 3 , 4(அல்லது) 7,10(அல்லது) 13, 15(அல்லது) 17 ஏதாவது ஒரு   பாடத்தை தேர்வு செய்து உட்புற மற்றும் பின்புற      புத்தக வினாக்களை நன்றாக படிக்கவும்



·         மீண்டும் முந்தைய பொதுதேர்வு வினாத்தாள்கள் மற்றும் நடப்பு ஆண்டுஅரசு வினாத்தாள்களையும் கொண்டு ஐந்து மதிப்பெண்கள் வினாக்களுக்கு தேர்வு எழுதி பார்க்கவும்



·         பாடசாலை இணையதளத்தில் உள்ள (CENTUM QUESTION PAPERS )ஆசிரியர்களின் வினாக்களுக்கு விடை எழுதி அனுப்பி உங்கள் உண்மையான திறனையும் தெரிந்து கொள்ளவும்



-       என்றென்றும் நல்வாழ்த்துக்களுடன் உங்கள்



T.S.SARAVANAN

B.Sc(Chem),B.Ed.,M.A(Eng.Lit),M.Phil(Eng.Lit),B.A(His)

DOOR NO- 17/1-239-72 A 5, NEHRU NAGAR,

KARUMALAIKOODAL ,

METTUR DAM (R.S),

SALEM (D.T), - 636402

EMAIL; sharavananvepp@gmail.com

For conversation: 8675509227







1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive