NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC:பள்ளி உதவியாளர் பணி நாளை கவுன்சிலிங்

      சென்னை, பள்ளிக்கல்வித் துறையில், 256 உதவியாளர் பணிக்கான கவுன்சிலிங், நாளை நடக்கிறது.பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவிப்பு:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., மூலம், 2014 - 15, 2015 - 16ம் ஆண்டுகளில், குரூப் - 2 ஏ பிரிவில், உதவியாளர் பணியிடத்திற்கு தேர்வு நடந்தது. இதில், தமிழகத்தில், 256 இடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., ஒதுக்கீடு செய்தவர்களுக்கு, நாளை கவுன்சிலிங் நடக்கிறது.
சென்னையில் உள்ள, தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கூட்ட அரங்கில், காலை, 11:00 மணிக்கு, கவுன்சிலிங் துவங்கும். ஒதுக்கீடு பெற்றவர்கள், உரிய ஆவணங்களுடன், ஒரு மணி நேரம் முன்னதாக, கூட்ட அரங்கிற்கு வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive