NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை (Unique Disability ID)பெற ஆன்லைனில் விண்ணப்பிக்க கீழ்க்கண்ட நடைமுறையை பின்பற்றவும்

மாற்றுத்திறனாளிகளுக்கானதேசிய அடையாள அட்டை (Unique
Disability ID)
பெற ஆன்லைனில்விண்ணப்பிக்க கீழ்க்கண்டநடைமுறையை பின்பற்றவும்
தேவைப்படும் ஆவணங்கள்:
கீழ்க்கண்ட ஆவணங்களைசரிபார்த்துக்கொள்ளவும்,
1. புகைப்படம் (Profile Photo) – 15KB முதல் 500KB வரை மட்டுமேபதிவேற்றம்(upload) செய்யமுடியும்; format – jpeg, jpg, gif and png. புகைப்படத்தின் அளவைகுறைத்துகொள்ள http://compressjpeg.com/ என்றஇணையதளத்தைபயன்படுத்தவும்.
2. கையெழத்து படம் (Signature / Thumb / Other Print )
3KB முதல் 500KB வரை மட்டுமேபதிவேற்றம்(upload) செய்யமுடியும்; format – jpeg, jpg, gif and png.
3. குடியிருப்புக்கான சான்றிதழ் ( ஆதார் அட்டை, ரேசன்அட்டை,ஓட்டுனர் சான்றிதழ், தேர்தல் அடையாள அட்டை )
10KB முதல் 800KB வரை மட்டுமேபதிவேற்றம் செய்ய முடியும்.
4. சாதி சான்றிதழ் (SC, ST, OBC – BC, MBC )
10KB முதல் 500KB வரை மட்டுமேபதிவேற்றம் செய்ய முடியும்.
5. மாற்றத்திறனாளிக்கானசான்றிதழ் ( தமிழக அரசால்வழங்கப்பட்டது )
10KB முதல் 800KB வரை மட்டுமேபதிவேற்றம் செய்ய முடியும்
Compress Tools
கீழேகொடுக்கப்பட்டிருக்கும்இணையதள முகவரியைகொண்டு உங்களது Image மற்றும் PDFயை Compress செய்துகொள்ள முடியும்.
Image compress – http://compressjpeg.com/
PDF compress – https://online2pdf.com/pdf-reduce-size
Scan App Tools
உங்களது ஆவணங்களை Mobile மூலம் Scan செய்ய கீழ்க்காணும் Appயை பயன்படுத்தலாம்
Android Mobile : Office Lens https://play.google.com/store/apps/details?id=com.microsoft.office.officelens&hl=en
Apple Mobile : Office Lens https://itunes.apple.com/in/app/office-lens/id975925059?mt=8
Step 1:
http://www.swavlambancard.gov.in/pwd/application – என்ற இணையதளமுகவரியை தேர்வு செய்யவும்
Step 2 : தமிழ் மொழியைதேர்வுசெய்யவும்
Step 3: Personal Details
Personal Details-ல் கேட்டப்பட்டுள்ளதகவல்களை பூர்த்திசெய்யவேண்டும். குறிப்பாககீழே குறிப்பிட்டவற்றைதவறாமலும் கட்டாயமாகவும்பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
1. விண்ணப்பதாரர் முதல் பெயர் (Applicant First Name *) – தமிழ்மற்றும் ஆங்கிலத்தில் பூர்த்திசெய்ய வேண்டும்.
2. விண்ணப்பதாரர் தந்தைபெயர் (Applicant Father’s Name) – தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்பூர்த்தி செய்ய வேண்டும்.
3. விண்ணப்பதாரர் தாயின்பெயர் (Applicant Mother’s Name) – தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்பூர்த்தி செய்ய வேண்டும்.
4. பிறந்த தேதி (Date of Birth ).
5. இணம்(Gender).
6. வகுப்பு (சாதி – Category) – சாதிசான்றிதழ் இணைக்கப்படவேண்டும் ( image size 10 KB to 800 KB allowed ).
7. புகைப்படம் ( image with size 15 KB to 500 KB ).
8. கையொப்ப புகைப்படம் (image with size 3 KB to 500 KB allowed).
9. முகவரி 1 (Address Line 1 * ) தமிழ்மற்றும் ஆங்கிலத்தில் பூர்த்திசெய்ய வேண்டும்.
0. மாநிலம்.
1. மாவட்டம்.
2. மாநகராட்சி.
குறிப்பு : தொடர்புகொள்ளவேண்டிய முகவரியும் நிரந்தரமுகவரியும் ஒரே முகவரிஎன்றால் Same as above என்தைதேர்வு செய்யவும்.
Step 4 : Disability Details
Disability Details – ல்கேட்டப்பட்டுள்ள தகவல்களைபூர்த்தி செய்யவேண்டும். குறிப்பாக கீழேகுறிப்பிட்டவற்றை தவறாமலும்கட்டாயமாகவும் பூர்த்திசெய்திருக்க வேண்டும்.
1. Sr. No. / Registration No. of Certificate *
2. Date of Issuance of Certificate *
3. Details of Issuing Authority *
4. Disability Percentage (%)
5. Disability Type *
Step 5 : Employment Details
Employment Details- ல்கேட்டப்பட்டுள்ள தகவல்களைபூர்த்தி செய்யவேண்டும்.
Step 6: Identity Details
1. Identity Proof ( ஆதார் அட்டை, ரேசன் அட்டை,ஓட்டுனர்சான்றிதழ், தேர்தல் அடையாளஅட்டை இவற்றில் ஏதேனும்ஒன்றை தேர்வு செய்துஅதற்க்கான சான்றிதழைபதிவேற்றம் (upload) செய்யவேண்டும்)
2. Enter the code from the image (Case Insensitive)* – (அருகில் உள்ளபுகைப்படத்தில் உள்ளஎழத்துகளை சரியாக பதிவுசெய்ய வேண்டும்)
3. I have read and agree to the Terms and Conditions.* (இருதியாகஅருகில் உள்ள சிறிய சதுரபெட்டியை தேர்வு செய்யவும்)
Step 7: Person with Disability Application Preview
இந்தபக்கத்தில் உள்ளஅனைத்து தகவல்களையும்சரிபார்த்து உறுதி செய்யவேண்டும். ஏதேனும்தகவல்களை சரிசெய்யவேண்டும் என்றால் தேர்வுசெய்ய வேண்டும்
Step 8: Confirmation
இறுதியாக தங்களது அனைத்துதகவல்களும் இந்திய அரசால்உறுதி செய்யப்பட்ட பின்புஇந்திய அரசின் தேசியஅடையாள அட்டைவழங்கப்படும்.
உங்களது விண்ணப்பத்தையும (Application ) அதற்க்கானரசீதையும்(Receipt) பதிவிறக்கம்செய்து கொள்ள வேண்டும்.
உங்களது email-க்குஅனுப்பபட்டிருக்கம் பதிவுஎண்ணை (Enrolment Number) கொண்டு உங்களது தேசியஅடையாள அட்டையின்நிலவரத்தைதெரிந்துகொள்ளலாம். – Track Application Status – http://www.swavlambancard.gov.in/pwd/pwdtrack
இங்கு கொடுக்கப்பட்டிருக்கும்அனைத்து தகவல்களும்தங்களது புரிதலுக்காகமட்டுமே.. மேலும் தெரிந்துக் கொள்ள http://www.swavlambancard.gov.in/ என்ற இணைய தளத்தைபார்க்கவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive