NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சம்பளம் அடுத்த கல்வியாண்டு முதல் 15 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரமாக உயர வாய்ப்பு

     அரசு கலைக் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்களின் சம்பளம் 15 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக உயர வாய்ப்பு உள்ளது என உயர்கல்வி வட்டாரத்திலிருந்து தகவல் கிடைத்துள்ளது.   மேலும் சம்பள உயர்வினை கொண்டு வர மாண்புமிகு உயர்கல்வி துறை அமைச்சரே தீவிர முனைப்புடன் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால் அடுத்த கல்வியாண்டில் கௌரவ விரிவுரையாளர்களின்  நீண்ட நாள் கோரிக்கை நிச்சயம் நிறைவேற வாய்ப்பு உள்ளது. இந்த தகவல் கல்வியாளர்களிடத்தில் மிகுந்த  வரவேற்பை பெறும்.




1 Comments:

  1. All in All, Digital
    Digital India & Digital Tamil Nadu in this Government role
    1.Digital Classroom and Digital Educations
    2.Digital Attendance and Digital Exam
    3. Digital Library and Online Exam
    4. Digital Learning and Digital Study Books
    5. Digital Transection and Digital Money
    6. Free Laptop and online Coaching
    7. Online Business
    8. Online Library
    9. etc.…etc. Digital, Digital, Digital … Online, Online, Online. But …
    But…………………. No Need Computer Education in School
    Why? Why?
    No Lear Computer Subject in School Level Educations system
    Digital India,
    Digital Tamilnadu, Digital Election, Digital Banking systems, Digital News, Digital Media, ….
    Etc,,etc…etc…………………………. All in All, Digital methods follow Govt
    What? Why? Lear Beginning for school level teaching accept in computer science subject why? Think

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive