NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

12th தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தேர்ச்சி சதவீதம்!

    ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் ஆன்லைனில் வெளியானது. இதில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 92.1 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
      292 அரசு பள்ளிகள் உட்பட 1813 பள்ளிகள் 100 சதவீதம் தேர்வு அடைந்துள்ளன. 94.5 சதவீத மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.89.3 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.330 பேர் 1180 மதிப்பெண்கள் மேல் பெற்றுள்ளனர்.கணிதத்தில் 3656 பேர் 200 மதிப்பெண்களும், கணிப்பொறி அறிவியல் பாடத்தில் 1647 பேர் 200 மதிப்பெண்கள், வணிகவியலில் 8301 பேர் 200 மதிப்பெண்களும், வேதியியல் பாடத்தில் 1123 பேர் 200 மதிப்பெண்களும், இயற்பியல் பாடத்தில் 187 பேர் 200 மதிப்பெண்களும், விலங்கியல் பாடத்தில் 4 பேரும் 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive