தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழானது தென்னிந்தியாவைச் சார்ந்த
சிறந்த 40 ஆசிரியர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களை தேர்வு செய்து
தங்கள் ’எட் எக்ஸ்’ இதழில் கட்டுரைகளாக வெளியிட்டுள்ளது. இதில் தமிழக
அரசுப் பள்ளிகளைச் சார்ந்த நான்கு ஆசிரியர்களை தேர்வு செய்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...