NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Result End Vacancy

        இந்த ஆண்டு தொடக்கக் கல்வித் துறையில் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல்  கலந்தாய்வு Result End Vacancy​ முறையில் நடத்தப்படும்

         
        இம்முறையில், ஒருவர் ஒரு பள்ளியை தெரிவு செய்த பின், அவர் பணிபுரிந்த பள்ளியை உடனடியாக Vacancy ஆக அறிவிக்கப்படும்.​ இம்முறையில் பலருக்கு மாறுதல் வாய்ப்பு ஏற்படும், மேலும் குளறுபடிகளுக்கும் வாய்ப்பு ஏற்படாது. முன்னர் இக்கோரிக்கை சில நடைமுறை முரண்பாடுகளால் மறுக்கப்பட்டு வந்தன. தற்போது புதியதாக பணியேற்றிருக்கும் அமைச்சர், முதன்மை செயலர், தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களால் புதுமைகளை ஏற்படுத்தி ஆசிரியர், மாணவர் நலனில் புது இரத்தத்தை பாயச்செய்து உள்ளார்கள்.   ​அவர்களின் முயற்சியால் இந்தாண்டு பொது மாறுதல் கலந்தாய்வில்  RESULT END VACANCY காட்டப்பட உள்ளது​.
     
      இம்முறையில் எந்த நிமிடத்திலும் எந்த மாவட்டத்திலும் காலிப்பணியிடங்கள் ஏற்படலாம் எனவே அவரவர் வாய்ப்பு வரும் வரை கண்டிப்பாக பொறுமையாக காத்திருக்க வேண்டும், துவக்கத்தில் காலி பணியிடம் இல்லை என வெளியே செல்ல வேண்டாம்​.




3 Comments:

  1. Am in salem district and applied district transfer. Is it possible for me to select a school in salem itself from the result end vacancy

    ReplyDelete
  2. மாண்புமிகு கல்வி துறை அமைச்சர் மற்றும் உயர்திரு பள்ளி கல்வி துறை செயலர் உத்தரவால் ஐந்து ஆண்டுகள் கழித்து பள்ளிகள் திறப்பதற்கு முன்பே ஆசிரியர் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது.ஆனால் ஒரு சில மாவட்டங்களில் பணி மாறுதல் பெற்றும் பல முதுகலை ஆசிரியர்கள் மாறுதல் பெற்ற பள்ளிகளிலிருந்து விடுவிக்க படாமல் உள்ளனர்.இது அவர்களுது குழந்தைகளை பள்ளியில் சேர்பதற்கு சிரமத்தை ஏற்படுத்துகிறது.இதில் அமைச்சர் மற்றும் கல்வி செயலர் தலையிட்டு ஆவண செய்ய தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன்.


    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive