NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNPSC : சுற்றுலா துறை அதிகாரி பதவிக்கு தேர்வு அறிவிப்பு

       சுற்றுலாத் துறையில், காலியாக உள்ள ஐந்து சுற்றுலா அதிகாரி பணியிடங்களுக்கு, தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.         இது குறித்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டுள்ள அறிவிப்பு: தமிழக சுற்றுலாத் துறையில், காலியாக உள்ள ஐந்து சுற்றுலா அதிகாரி பணியிடங்களை நிரப்ப, ஆக., 19ல், முதல்நிலை தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது.
 
          இதற்கு, ஜூன், 8 வரை, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். பொது பிரிவினருக்கு மட்டும், 30 வயது உச்ச வரம்பு. இந்த தேர்வுக்கு, சுற்றுலா மற்றும் பயணம் தொடர்பாக, முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் எம்.பில்., - டிப்ளமோ படிப்பும், தொழில்நுட்ப தேர்வில் கணினி ஆட்டோமேஷன் படிப்பும் முடித்திருக்க வேண்டும். தமிழ், ஆங்கில மொழியில் திறன் இருக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive