NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

17 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்களுக்கு இனி மாத ஊதியம் (BC, KH Head convert to AA Head)

அரசு பள்ளிகளில் பணிபுரியும் 17 ஆயிரம் தற்காலிக ஆசிரியர்களுக்கு இனி மாத ஊதியம் வழங்கப்பட உள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.


🔸 அரசு பள்ளிகளில் தற்காலிக பணியாளர்களாக உள்ள 17 ஆயிரம் ஆசிரியர்களை நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
🔹 கோபிசெட்டிபாளையத்தில் உள்ள கலைக்கல்லூரியில் நடைபெற்ற தியானப் பயிற்சி விழாவை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தொடங்கி வைத்தார்.
🔸 அப்போது விழாவில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக் கல்வித்துறையில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறினார்.
🔹 தனியார் பள்ளிகளை விட அரசு பள்ளிகள் சிறந்தது என்ற நிலை விரைவில் வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
🔸 அரசு பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதம் தோறும் ஊதியம் வழங்கப்படும் என்றும், அவர்களை பணி நிரந்தரமாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்தார்.




9 Comments:

  1. Already they are getting permanent salary. What is the difference in this

    ReplyDelete
  2. computer science teacher post marunthutingala. Neengalavathu engalukku (B.Ed., completed comp.sci graduates)ethavathu help pannuvingannu parthom.But there will be no answer for the appointment of B.Ed., completed com. sci teachers posting from the Govt. side. Pls, nangalum paditha manithargalthan..

    ReplyDelete
  3. minister told 748 cs post will be filled up under the trb norms
    so why u cried

    ReplyDelete
  4. only 748 cs post announced, its like eyewash for B.Ed students(computer science). we are nearly 50 thousand peoples are waiting for jobs, last few weeks before said 6 to 10 std compulsory one subject computer science allocated but now no announcement for computer subjects. so what we do? 748 post enough ?for all B.Ed peoples?

    ReplyDelete
    Replies
    1. look not he told 6to 10 th cs its one of the subject
      including science paper additional to that book
      this yr they gave additional separate book so science is common subject (for phy che bot zoo) in 6 to 10 thstd
      so they never give cs trs

      Delete
    2. he told cs is 6th subject of 6 std to 10 std and then its a separate book...

      Delete
    3. no not a sixth subject
      additional of science book

      Delete
    4. no not a sixth subject
      additional of science book

      Delete
  5. 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டு TET தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களை கொண்டு 1111 பணியிடம் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டது ஆனால் 390 போ் மட்டுமே சான்றிதழ் சாிபாா்ப்பிற்கு பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது மீதம் உள்ள பணியிடத்திற்கான பட்டியல் எப்பொழு வெளியிடப்படும்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive