NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

5th Standard 1st Term FA - B Question Bank

ஐந்தாம் வகுப்பு - முதல் பருவத்திற்கான வளரறி மதிப்பீடு ( ஆ) வினாத்தாள் புத்தக வளரறி மதிப்பீடு விற்கான வினாத் தொகுப்புகள்  PDF வடிவில் பாடவாரியாக  தொகுக்கப்பட்டுள்ளது.



வகுப்பு   -  5
பருவம் - 1
பாடம்அனைத்தும்


எளிதாக பதிவிறக்கம் செய்து, ஐந்து பாட வினாத் தொகுப்புகளையும் ஒருசேர புத்தகமாக ஒவ்வொரு மாணவருக்கும் அளிப்பதன் மூலம் , பாடத்தின் இறுதியில் மாணவா்கள் எழுதும்  சிறு தோ்வுகளை எளிதில் அடையாளம் கண்டு பருவ இறுதியில் cce  பதிவேட்டில் பதிய முடியும்.

ஒவ்வொரு  வினாத் தொகுப்பின் முன் பக்கத்தில் மதிப்பெண் சுருக்கம்  மற்றும் தேவையான அனைத்தும் உள்ளதால் தனியாக  FA - B பதிவேடு பராமரிக்கும் சிரமம் தவிர்க்கப்படலாம் .

பிழைகளை பொறுத்தருள்வீராக........


தமிழ்......  



ஆங்கிலம்



கணக்கு


அறிவியல்



சமூக அறிவியல்

CLICK HERE-

நன்றி.....

.ரகுபதி  இநிஆ,
...நி.பள்ளி  திம்மசந்திரம்,
வேப்பனப்பள்ளி  ஒன்றியம்,

கிருஷ்ணகிரி  மாவட்டம்




1 Comments:

  1. This is very useful to the teachers and the students

    thank you sir

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive