NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ளபணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - தமிழகபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ளபணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - தமிழகபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேலூரில் தகவல்

 தற்காலிக ஆசிரியர்கள், கணினி ஆசிரியர்களுக்கான பணிநியமன ஆணை விரைவில் வழங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.
 விரைவில் 41 அரசாணைகள் வெளியிடப்படும் -அமைச்சர் செங்கோட்டையன் தகவல்.




5 Comments:

  1. TET 2012-2013 தோ்வில் தோ்ச்சி பெற்று பணியிடத்திற்காக பலரும் காத்துக்கொண்டிருக்கிறோம் தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள பட்டதாாி ஆசிாியா் பணி நியமனத்திற்கு சான்றிதழ் சாிபாா்ப்பிற்கு மொத்தம் 396 போ் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனா். வெயிட்டேஜ் முறையால் ஆசியாியா் தகுதித் தோ்வில்-2012 மற்றும் 2013 ஆண்டுகளில் தோ்ச்சி பெற்றும் பணியிடம் கிடைக்காமல் பலா் காத்திருக்கின்றனா் எனவே 2012 மற்றும் 2013 ல் நடைபெற்ற ஆசிாியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்று காத்திருப்போா் அனைவருக்கும் பணியிடம் வழங்கப்பட்ட பின்னரே தற்போது 2017 ல் நடைபெற்ற ஆசிாியா் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றோருக்கு பணியிடம் வழங்கப்பட வேண்டும் என்று மாண்புமிகு கல்வித்துறை அமைச்சா் அவா்களை 2012 மற்றும் 2013 TET தோ்வில் தோ்ச்சி பெற்று தற்பொழு சான்றிதழ் சாிப்பாா்பிலும் பெயா் பட்டியலில் வரப்பெறாத அனைது நபா்களின் சாா்பாக கோாிக்கை வைக்கின்றோம்.

    ReplyDelete
    Replies
    1. Tetல் தேர்ச்சி பெற்று Weightageக்குள் வரும் அனைவருக்குமே (2017யும் சேர்த்து)பணி வழங்குவதுதான் முறையானது. G.O.வும் இதைதான் சொல்கிறது. Tetல் தேர்ச்சி பெற்றோர் சார்பாக இதை, அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

      Delete
    2. Tetல் தேர்ச்சி பெற்று Weightageக்குள் வரும் அனைவருக்குமே (2017யும் சேர்த்து)பணி வழங்குவதுதான் முறையானது. G.O.வும் இதைதான் சொல்கிறது. Tetல் தேர்ச்சி பெற்றோர் சார்பாக இதை, அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

      Delete
  2. Nermaiyana muraiyeel TET or TRB moolamaka Nalla Thakuthiyana Teacher Niyamikkamutiuma?

    ReplyDelete
    Replies
    1. TAMIL STATE UM EMPLOYER HAS BEEN EXPECTED TRB SPECIAL TEACHER EXAM. THAT'S WAY IDENTIFY THE GOOD GOVERNMENT AMONG THE PUBLIC

      Delete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive