Printfriendly

www.Padasalai.Net

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

இன்ஜி., கவுன்சிலிங் 'டாப்பர்ஸ்'பட்டியல் வெளியீடு : தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை

       அண்ணா பல்கலையின், இன்ஜி., கவுன்சிலிங்கிற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 'டாப்பர்ஸ்' பட்டிய லில், தனியார் பள்ளி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர். 

தமிழக அரசு பள்ளி மாணவர்கள் யாரும் இடம் பெறவில்லை. கேரளாவில் உள்ள பாடத்திட்டத்தில் படித்த, மாணவி, 1,200க்கு, 1,200 மதிப்பெண் பெற்று, அந்த மாநிலத்தில் முதல் இடம்  பெற்றுள்ளார். இவரும், தமிழக இன்ஜி., கவுன்சிலிங் தரவரிசையில், 200க்கு 200, 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்று, டாப்பர்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.

முதல் 12 இடங்கள் பிடித்தோர்

பெயர் பள்ளி மாவட்டம் மதிப்பெண் பாடப்பிரிவு ஸ்ரீராம் பெஸ்ட் ஸ்கூல், தஞ்சாவூர் தஞ்சாவூர் 1,185 கம்யூ., சயின்ஸ் ஹரி விஷ்ணு விகாஷ் வித்யாலயா, திருப்பூர் திருப்பூர் 1,191 கம்யூ., சயின்ஸ் சாய்ராம் சியோன் மெட்ரிக் பள்ளி, குரோம்பேட்டை சென்னை 1,184 கம்யூ., சயின்ஸ் கிருத்திகா கிரீன் பார்க் பள்ளி, நாமக்கல் சேலம் 1,191 உயிரியல் யுவனேஷ் வேலம்மாள் மெட்ரிக், பொன்னேரி திருவள்ளூர் 1,189 உயிரியல் பிரீத்தி வெங்கட லட்சுமி மெட்ரிக், சிங்காநல்லுார் கோவை 1,193 உயிரியல் கீர்த்தனா ரவி பி.எஸ்.எஸ்.குருகுலம், பாலக்காடு கோவை 1,200 உயிரியல் சதீஷ்வர் கிரீன் பார்க் மெட்ரிக், நாமக்கல் சேலம் 1,186 உயிரியல் ஷோபிலா கே.ஆர்.பி.மெட்ரிக், சங்கரி மேற்கு சேலம் 1,190 உயிரியல் சவுமியா ஜெயம் வித்யாலயா, அரூர், தர்மபுரி தர்மபுரி 1,187 உயிரியல் முகமது அர்ஷத் எஸ்.ஆர்.வி., பள்ளி, திருச்சி திருச்சி 1,184 உயிரியல் ஷோபனா தேவி அணுசக்தி மேல்நிலைப்பள்ளி, கல்பாக்கம் காஞ்சிபுரம் 1,172 உயிரியல்.

1 comment

  1. How many collector are produced from this schools

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Follow by Email

Tamil Writer

Total Pageviews

Most Reading