Printfriendly

www.Padasalai.Net

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

சட்டப்பேரவையில் இன்று - பள்ளிக்கல்வி மானியக்கோரிக்கை

     சட்டப்பேரவை வியாழக்கிழமை (ஜூன் 15) காலை 10 மணிக்கு கேள்வி நேரத்துடன் தொடங்குகிறது.      இதைத் தொடர்ந்து பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாடு, உயர்கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் பேச உள்ளனர்.

அதற்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனும், உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகனும் பதிலளித்து அவரவர் துறை சார்ந்த முக்கிய அறிவிப்புகளை வெளியிட உள்ளனர்.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Follow by Email

Tamil Writer

Blogger news

Blogroll

Total Pageviews

Most Reading