Printfriendly

www.Padasalai.Net

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

வாட்ஸ் அப்-பில் புதிய வசதி!


வாட்ஸ் அப் நிறுவனம் விரைவில் அனைத்து விதமான பைல்களை அனுப்பும் வசதியை அறிமுகம் செய்துள்ளது.
எம்.பி.3, ஏபிகே உள்ளிட்ட அனைத்து வகை பைல்களும் இனி வாட்ஸ்-அப் மூலமாக ஷேர் செய்ய
முடியும். முதல்கட்டமாக ஐபோனில் 128MBக்களும், ஆன்ராய்டி-ல் 100MBக்களும், இணையதள வசதி மூலமாக 64MBக்களும் ஷேர் செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Follow by Email

Tamil Writer

Blogger news

Blogroll

Total Pageviews

Most Reading