NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

District wise Sidha Hospital will Open soon

'மாவட்டந்தோறும் சித்தா மருத்துவமனை'


''நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் சித்தா மருத்துவமனை அமைக்கப்படும்,'' என்று, மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபட்யாசோ நாயக் தெரிவித்தார். 

இது குறித்து, அவர் தஞ்சாவூரில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும், மாவட்ட சித்தா மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, 10.50 ரூபாய் கோடி நிதி வழங்கப்படவுள்ளது. இந்த மருத்துவமனைகளை மாநில அரசுகள் நடத்தும். இத்திட்டத்தில் கடந்த ஆண்டும், நிகழாண்டும், 100க்கும் அதிகமான மருத்துவமனைகள் அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive