NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

240 அரசு பள்ளிகளில் கணினி அறிவியல்

சென்னை:தமிழகத்தில், 240 அரசு பள்ளிகளில், கணினி அறிவியல் பாடப்பிரிவு துவங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.தமிழகத்தில், 540 அரசு பள்ளிகளில், கணினி அறிவியல் பாடப்பிரிவு செயல்படுகிறது. இவற்றுக்கு புதிதாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட உள்ளனர். 

அதே போல, இன்னும், 240 அரசு பள்ளிகளில் புதிதாக, கணினி அறிவியல் பிரிவு துவங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்காக, அனைத்து பள்ளிகளிலும், பிளஸ் 1ல் உள்ள பாடப்பிரிவுகளின் பட்டியலை அனுப்ப, பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் உத்தரவிட்டு உள்ளார்.




18 Comments:

  1. Please recruitment thru by seniority people who already finished CV.. We are waiting for long years

    ReplyDelete
    Replies
    1. Mr.arun ,90 percentage through seniority basis......

      Delete
    2. தேர்வு உண்டெனில், ஏற்கனவே சான்றிதழ் சரிப்பார்த்தவர்கள் தங்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டுமென நீதிமன்றத்தை அணுகி வெற்றிப் பெற வாய்ப்பு இருப்பதாக அறிகிறேன். உங்களது பதில் என்ன ? சிந்திக்கவும்

      Delete
  2. Govt.. Please give life for us...

    ReplyDelete
  3. This is our hope.. Please give chance for us... Newly graduated please understand ....

    ReplyDelete
  4. Please give priority for par time instructor who working in government schools

    ReplyDelete
  5. Exam is best

    ReplyDelete
  6. It will come seniority based for 90 percentage or exam.......why because ,fill through exam it will take three months. . But through seniority basis with in 24 days......I think seniority it will come

    ReplyDelete
  7. This comment has been removed by the author.

    ReplyDelete
  8. Exam confirm.They have already announced in newspapers and educational websites.

    ReplyDelete
    Replies
    1. Wait and see within 10 days .. govt let you know..

      Delete
    2. OK. Let's wait and see what happens.

      Delete
  9. தேர்வு உண்டெனில், ஏற்கனவே சான்றிதழ் சரிப்பார்த்தவர்கள் தங்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டுமென நீதிமன்றத்தை அணுகி வெற்றிப் பெற வாய்ப்பு இருப்பதாக அறிகிறேன். உங்களது பதில் என்ன ? சிந்திக்கவும்.

    ReplyDelete
    Replies
    1. Ithu PG TRB Nanba, No U pass TN TET

      Delete
    2. Supposed exam will be announced .. so many members applied for case ... last time seniority based Little bit Chance avoiding this time one of the chance.....

      Delete
  10. Ithu PG TRB Nanba, No U pass TN TET

    ReplyDelete
  11. Not TET gentle man, I spoke about employment seniority...
    Already verified our certificates...
    No PG TRB, Its computer instructor post...

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive