NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இயற்கை மருத்துவபடிப்புக்கு ஆக.,2 முதல் விண்ணப்பம் !!

சித்தா, ஆயுர்வேத ,யுனானி, ஓமியோபதி ஆகிய மருத்துவ படிப்புகளுக்கு ஆக2-ம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளது. சென்னை, பாளையங்கோட்டை, திருமங்கலம் கோட்டார் ஆகிய இடங்களில் வரும் 31-ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம், பிஎஸ்எம்.எஸ்,
பி.ஏ.எம்.எஸ், பி.யு.எம்.எஸ், பி.எச்.எம்.எஸ் உட்பட மருத்துவபடிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. ஆக., 31ம் தேதி விண்ணப்பங்கள் பூர்த்தி செய்ய வேண்டிய கடைசி நாளாகும். மேலும் விவரங்களுக்கு www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive