NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 ஜூலை-17 முதல் கலந்தாய்வு!!!


டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்ற இளநிலை உதவியாளர்,
சர்வேயர் மற்றும்
வரைவாளர் ஆகிய பணிகளுக்கு ஜூலை-17 முதல் ஆகஸ்ட் 8 வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. டைப்பிஸ்ட் பணிக்கு ஆகஸ்ட்4-6 ம் தேதிகளிலும் ஸ்டனோ-டைபிஸ்ட் பணிகளுக்கு செப்டம்பர் 4-6 ஆகிய தேதிகளிலும் கலந்தாய்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது. மேலும் விபரங்களுக்கு tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive