NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இன்று 'ரிசல்ட்' வெளியீடு

சென்னை: சென்னை பல்கலை யின், தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. சென்னை பல்கலையின் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கான தேர்வு முடிவு,
இன்று, results.unom.ac.in என்ற இணையதளத்தில் வெளியாகிறது. மறுகூட்டல், மறுமதிப்பீடு மற்றும் உடனடி துணை தேர்வுக்கு, ஜூலை, 4 முதல், 10க்குள், ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களை, www.unom.ac.in என்ற சென்னை பல்கலையின் இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive