Printfriendly

www.Padasalai.Net

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

Flash News:தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியம் ரூ.1.05 லட்சமாக உயர்வு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு.

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியம் ரூ.1.05 லட்சமாக உயர்ந்துள்ளது. எம்.எல்.ஏக்கள் ஊதிய உயர்வை பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். 

தற்போது தமிழக சட்டமன்ற உறுப்பினர்களின் மாத ஊதியம் ரூ.55 ஆயிரமாக உள்ளது. தற்போது இருமடங்காக உயர்த்தி முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

7 comments

  1. Ada kenap punnaakungala

    ReplyDelete
  2. Tamilaga maanavrgalai/makkalai emmatrum ungalukku lakhs la salary.hmm.tooo

    ReplyDelete
  3. Dear உடன் பிறவா சகோதர சகோதரிகளே எதற்கு புலம்புறீங்க .தவர் செய்தது அவர்களா ? அவர்கள் உழைப்புக்கு அவர்கள் வருமானம் உயர்கிறது.
    நீ எதை செய்தாய் என்று ஓசி ? அவர்கள் கொடுத்த 1௦,5 க்கும் , அவிங்க சொன்னபொய்ய நம்பிய நம்பலை போன்றோருக்கு இன்னும் தேவை தா.

    ReplyDelete
  4. மாதம் 7000 சம்பளம் வாங்கும் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு பல்வேறு கட்ட போராட்டம் நடத்தியும் நிதி இல்லை.பாவம் ஏழைகளான எம்.எல்.ஏ க்களுக்கு 1.05லட்சம் சம்பளம்.
    ஏழை விவசாயிகளை கண்டுகொள்ளாத அரசு. மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி தானம் செய்து மக்களுக்கு துரோகம் செய்த அரசு.

    ReplyDelete
  5. மாதம் 7000 சம்பளம் வாங்கும் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு பல்வேறு கட்ட போராட்டம் நடத்தியும் நிதி இல்லை.பாவம் ஏழைகளான எம்.எல்.ஏ க்களுக்கு 1.05லட்சம் சம்பளம்.
    ஏழை விவசாயிகளை கண்டுகொள்ளாத அரசு. மத்திய அரசுக்கு ஜி.எஸ்.டி தானம் செய்து மக்களுக்கு துரோகம் செய்த அரசு.

    ReplyDelete
  6. part time teacher,computer science,the other employee so many vcancies there in tamilnadu.....234 MLA salary for month 23400000 ........yrs happens long.......its my fault ...think and do it ...people

    ReplyDelete
  7. MLA dogs are doing more frauds and scandals. Y edappadi dog giving 1.05 lakh to the other dogs. For support of MLA dogs.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Follow by Email

Tamil Writer

Blogger news

Blogroll

Total Pageviews

Most Reading