NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இஸ்ரோவில் 10 மற்றும் பட்டம் படித்தவர்கள் 140 அப்பிரண்டிஸ் பணிக்கான அறிவிப்பு

       இஸ்ரோவில் அப்பிரண்டிஸ் பணியிடங்களுக்கான விண்ணப்பிக்க ரெடியாயிருங்க  வேளை இல்லை , வேலை தேடுகிறோம் என்று அலைபவர்களுக்கான வேலைவாய்ப்பு தகவல்கள் தொடர்ந்து கேரியர் இந்தியா வழங்கிவருகிறது .


இஸ்ரோ

தமிழ்நாட்டில் திருநெல் வேலி மகேந்திரகிரி மலையில் உள்ள இஸ்ரோ ஆராய்ச்சி நிலையத்தில் பத்தாம் வகுப்பு, ஐடிஐ முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது .
ஃபிட்டர்
வெல்டர்
எலக்டிரிசியன்
டர்னர்
மெசினஸிஸ்ட்
மெக்கானிக்கல்
சிவில்
எலக்டிரானிக்கல் டிவி/ ரேடியோ
இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக்ஸ்
ரெஃபிரிஜிரேட்டர் ஏசி மெக்கானிகஸ்
மெக்கானிக் டீசல்
கார்பெண்டர்
புரோகிராமிங் சிஸ்டம் அனாலிஸ்ட்
டெக்னிக்ஸ்ட் அப்பிரண்டிஸ் 59 காலிப்பணியிடங்கள் விண்ணப்பிக்கவும் வேலை தேடுவோரே இஞ்சினியரிங்/ டெக்னாலிஜி/ கமர்சியல் பிராக்டிஸ்/ மாடர்ன் ஆஃபிஸ் பிராக்டிஸ் படித்திருக்கவேண்டும்.
மெக்கானிக்கல் இன்ஜினியரிங்
எலக்டிரிக்கல் இன்ஜினியரிங்
எலக்டிரானிக்ஸ் இன்ஜினியரிங்
கெமிக்கல் இன்ஜினியரிங்
சிவில் இன்ஜினியரிங்
கமர்சியல் பிராக்டிஸ்
மேலே குறிப்பிட்ட பணிகளுக்கு குறைந்தபட்சம் பட்டதாரியாக இருந்தால் போதும் மாதம் குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் . மேலும் இதுகுறித்து அறிந்து கொள்ள http://career.iprc.gov.in:8080/Apprentice-2017/advt.jsp இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் .
விண்ணப்பிக்க http://career.iprc.gov.in:8080/Apprentice-2017/Application.pdf இணையத்தளத்தை பயன்படுத்தி வேலை வாய்ப்பு பெறவும் . இணையத்தளத்தில்  தேவையான விவரங்களை சரியாக பூர்த்தி செய்து ஏதேனும் சான்றிதழ்கள் நகல் கேட்டிருப்பின் அவற்றை  விண்ணப்பத்தில் உள்ளவாறு விண்ணப்பிக்கவும் அத்துடன் அப்பிரண்டிஸ் பணிகளுக்கான நேரடி தேர்வு செப்டம்பர் 2 ஆம் நாள் நடைபெறுகிறது .




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive