NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

2020 ம் ஆண்டுக்குள் புதிய பாடத்திட்டம் -கல்வித்துறை முதன்மைசெயலர்

அனைத்து வகுப்புகளுக்கும் 2020 ம் ஆண்டுக்குள் புதிய பாடத்திட்டம் கொண்டு வரப்படும்- கல்வித்துறை முதன்மை  செயலர் உதயச்சந்திரன் உயர்நீதிமன்றத்தில் தகவல்


2020 ம் ஆண்டுக்குள் புதிய பாடத்திட்டம்

2018 ம் ஆண்டில் 1,6,9,11 ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வழங்கப்படும்

2019 ம் ஆண்டில் 2,7,10,12 வகுப்புகளுக்கும்

2020 ம் ஆண்டுக்குள் 3,4,5,8 ம் வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வழங்கப்படும்-அரசு




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive