NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்கள்

1. How Children Learn - John Holt
2. Toto Chan - a little girl in the window

3. Daylight Dream - Jijuba Patekka
4. Violent classroom - Aisha Natarajan
5. Which classroom is this? Aisha Natarajan
6. Education is a political - Vasanthi Devi
7. Why did I make teacher Bail - Shah Jahan - door publishing
8. First Teacher - Singhes Ayamatav
9. Celebrate children - Shaman
10. Parsing Education - Vasanthi Devi
11. Notes of an elementary school teacher - P. Kuppasamy - Vijaya publishing
12. Danger: School! Contemporary Study Dialogue
13. Not on the blackboard - fruit.But
14. Aisha - Aisha Natarajan
15. Tamil school education - SS Rajagopalan
16. Outside the classroom - R. Duttanamoorthy
17. Where is my place? - Sammatami
18. My Red Ball Point Pen - Sam Madam
19. Tamil school education - problems and solutions
20. Discrimination in schools - Kochadai in Tamil
21. Child mind and its flourish - P. Thurran
22. The faculty removed the mask
23. Learning to learn - Bharathi's brother
24. Bachelor's education is also known - Joseph Jeyaraj
25. Education in Tamilnadu - Premiere Publishing
26. The last chair of the classroom. Mn - field publishing '
27. Produced Teacher - Rajendran Thamarapura
28. Eastern Issue - School for Children
29. They are tiny humans - publisher publisher
30. Albert Camus's "Teacher"
31. What is education - R. Edwin
Collection - vizhiyan
ஆசிரியர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்கள்
1. குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள் - ஜான் ஹோல்ட்
2. டோட்டோ சான் - ஜன்னலில் ஒரு சிறுமி
3. பகல் கனவு - ஜிஜுபாய் பதேக்கா
4. வன்முறையில்லா வகுப்பறை - ஆயிஷா நடராசன்
5. இது யாருடைய வகுப்பறை ? ஆயிஷா நடராசன்
6. கல்வி ஓர் அரசியல் - வசந்தி தேவி
7. என்னை ஏன் டீச்சர் பெயில் ஆக்கினீங்க - ஷாஜகான் - வாசல் பதிப்பகம்
8. முதல் ஆசிரியர் - சிங்கிஸ் அய்மாத்தவ்
9. குழந்தைகளைக் கொண்டாடுவோம் - ஷ.அமனஷ்வீலி
10. பாகுபடுத்தும் கல்வி - வசந்தி தேவி
11. ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச.குப்புசாமி - விஜயா பதிப்பகம்
12. டேஞ்சர்: ஸ்கூல் ! சமகால கல்விகுறித்த உரையாடல்
13. கரும்பலகையில் எழுதாதவை - பழ.புகழேந்தி
14. ஆயிஷா - ஆயிஷா நடராசன்
15. தமிழக பள்ளிக் கல்வி - SS.ராஜகோபாலன்
16. வகுப்பறைக்கு வெளியே - இரா.தட்சணாமூர்த்தி
17. எனக்குரிய இடம் எங்கே? - சா.மாடசாமி
18. என் சிவப்புப் பால் பாயிண்ட் பேனா - சா.மாடசாமி
19. தமிழக பள்ளிக் கல்வி - பிரச்சனைகளும் தீர்வுகளும்
20. பள்ளிகளில் பாகுபாடு - தமிழில் கோச்சடை
21. குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும் - பெ.தூரன்
22. ஆசிரிய முகமூடி அகற்றி
23. கற்க கசடற - பாரதி தம்பி
24. கசக்கும் கல்வியும் கற்கண்டாகும் - ஜோசப் ஜெயராஜ்
25. தமிழகத்தில் கல்வி - காலச்சுவடு பதிப்பகம்
26. வகுப்பறையின் கடைசி நாற்காலி. ம.நவின் - புலம் பதிப்பகம்’
27. ஆக்கவிய ஆசிரியம் - Rajendran Thamarapura
28. கிழக்கு வெளியீடு - குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம்
29. அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள் - பூம்புகார் பதிப்பகம்
30. ஆல்பர்ட் காம்யூவின் "ஆசிரியர்"
31. எது கல்வி - இரா.எட்வின்
(தொகுப்பு - விழியன்)

இந்த நூல்களையும் பட்டியலில் இணைத்துக் கொள்ளுங்கள்
1. எழில் மரம் - ஜேம்ஸ் டூலி
2. உனக்குப் படிக்கத் தெரியாது - கமலாலயன்
3.கற்க கற்பிக்க மகிழ்ச்சி தரும் பள்ளி
4. என் பள்ளி - கல்யான் குமார்
5. நாளும் நாளும் நல்லாசிரியர் - வீ.கே.கார்த்திகேயன்
6. பள்ளிக் கல்வி புத்தகம் பேசுத் நேர்காணல்கள்
7. சிறகிசைத்த காலம் - வம்சி
8. குழந்தைகளின் நூறு மோழிகள் -ச.மாடசாமி
9. கல்விச் சிந்தனைகள் -பெட்ரண்ட் ரஸல்
10. பள்ளிக்கூட தேர்தல் -பேரா.நா.மணி
11. குழந்தைகள் உலகம் உள்ளே வெளியே-மு.முருகேஷ்
12. ஆளுக்கொரு கிணறு - ச.மாடசாமி
13.வாழ்க்கையை புரிய வைப்பதுதான் கல்வி-கீழைக்காற்று -எஸ்.எஸ்.இராசகோபாலன்
மா.சுப்பிரமணி
எம்.எஸ்.அகாடமி





3 Comments:

  1. ஐயா, இந்த நூல்களையும் பட்டியலில் இணைத்துக் கொள்ளுங்கள்
    1. எழில் மரம் - ஜேம்ஸ் டூலி
    2. உனக்குப் படிக்கத் தெரியாது - கமலாலயன்
    3.கற்க கற்பிக்க மகிழ்ச்சி தரும் பள்ளி
    4. என் பள்ளி - கல்யான் குமார்
    5. நாளும் நாளும் நல்லாசிரியர் - வீ.கே.கார்த்திகேயன்
    6. பள்ளிக் கல்வி புத்தகம் பேசுத் நேர்காணல்கள்
    7. சிறகிசைத்த காலம் - வம்சி
    8. குழந்தைகளின் நூறு மோழிகள் -ச.மாடசாமி
    9. கல்விச் சிந்தனைகள் -பெட்ரண்ட் ரஸல்
    10. பள்ளிக்கூட தேர்தல் -பேரா.நா.மணி
    11. குழந்தைகள் உலகம் உள்ளே வெளியே-மு.முருகேஷ்
    12. ஆளுக்கொரு கிணறு - ச.மாடசாமி
    13.வாழ்க்கையை புரிய வைப்பதுதான் கல்வி-கீழைக்காற்று -எஸ்.எஸ்.இராசகோபாலன்
    மா.சுப்பிரமணி
    எம்.எஸ்.அகாடமி

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive