Printfriendly

www.Padasalai.Net

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

அரசு உதவியுடன் ஆராய்ச்சி விண்ணப்பிக்க, 'கெடு'

தமிழக அரசு உதவியுடன் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள, வரும்,
௨௮ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில், ௪௦ வயதுக்கு உட்பட்ட இளம் அறிவியல் ஆராய்ச்சியாளர்களுக்கு, தமிழக அரசின் சார்பில் அறிவியல் ஆராய்ச்சி உதவிகள் வழங்கப்படுகின்றன.
அறிவியல் ஆராய்ச்சி தொழில்நுட்பங்களை கற்றுக்கொள்ள, வெளி மாநிலங்களில் உள்ள பல்கலை மற்றும் ஆராய்ச்சி மையங்களில், முதுநிலை அறிவியல் அறிஞருடன் சேர்ந்து ஆராய்ச்சி செய்ய, ஏற்பாடு செய்யப்படும். இந்த ஆண்டு, இந்த திட்டத்தில் சேர, விண்ணப்பங்களை தமிழக அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின், www.tanscst.nic.in என்ற இணையதளத்தில், வரும், ௨௮ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Follow by Email

Tamil Writer

Total Pageviews

Most Reading