NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவக்கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் மருத்துவக்கல்லூரிக்கு காலவரையற்றவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  கல்லூரியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என வலியுறுத்தி மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவதால் பல்கலை., நிர்வாகம் இந்நடவடிக்கை எடுத்துள்ளது. காலவரையற்ற விடுமுறை அறிவித்தாலும் விடுதியைவிட்டு வெளியேற மாட்டோம் மா ணவர்கள் தெரிவித்தனர்.*




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive