NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

புதுச்சேரி நகரப்பகுதியில் அரசுப் பள்ளிகள் நேரத்தை அரசு மாற்றியமைத்தது.

நண்பகல் 12.25 முதல்  1.30 மணி வரை
உணவு இடைவேளை நேரமாகும்.

வழக்கமாக 12.25 மணி முதல் 2 மணி வரை இருந்த உணவு இடைவேளை அரைமணி நேரம் குறைந்தது.
மாலை  4.30 மணிக்கு பதிலாக 3.45 மணிக்கே பள்ளிகள் முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கிராமங்களில் உள்ள பள்ளிகள் இயங்கும் நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive