NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

காய்ச்சலால் இறந்தவர்களின் பட்டியல் 4 நாட்களில் வெளியீடு: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி !!

 காய்ச்சலால் இறந்தவர்களின் பட்டியல் 4 நாட்களில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி அளித்துள்ளார். மேலும் கடந்த 3 மாதங்களில் டெங்குவால் அதிகம் பேர் உயிரிழந்ததை ஒப்புக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive