NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தான் Increment-ஆ : விளக்கம்!

அரசாணை 303 ன் பக்கம் 15 ல் உள்ள Rule 11(3) ல் உள்ள maximum permissable pay என்பதனை தவறாக புரிந்து, 
இந்த அதிகபட்ச அனுமதிக்கப்பட்ட ஊதியம் - maximum permissable pay என்பதை தற்போதைய pay matrix level - ல் கடைசி cell ஐ பார்த்து அதை அடைந்த பின்னர் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை தான் increment என தவறுதலாக தகவல் பகிர்ந்து வருகின்றனர். இதனை நண்பர்கள் தவிர்க்கலாம். விதிகளில் உள்ளதை விளக்குகிறேன். நண்பர்கள் பொறுமையாக படிக்கவும்.

      Rule 15(3) ஐ பார்க்கும் முன்னர் existing pay என்பதை நண்பர்கள் புரிய வேண்டியது அவசியம். Existing pay structure என்பது முந்தைய ஊதிய அமைப்பு அல்லது விகிதம் ஆகும். ஊதிய குழு விதிகளில் சில இடங்களில் இதனை Pre revised scale எனவும் குறிப்பிடுவர். எனவே existing pay or Pre revised scale என்பது முந்தைய ஊதிய அமைப்பு, அதாவது ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதம் அல்லது அமைப்பு என்பதை முதலில் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

தற்போது விதி 11(3) ஐ பார்ப்போம்
       Maximum permissable pay of the applicable pay or scale in the existing pay structure என்பது முந்தைய ஊதிய விகிதத்தில் அதிகபட்சமாக அனுமதிக்கப்பட்ட ஊதியம் என்பதாகும். அதாவது உதாரணமாக இ.நி.ஆ.பொறுத்தவரையில் 5200-20200+2800 என்ற ஊதிய விகிதத்தில் அதிகபட்சம் அனுமதிக்கப்பட்ட ஊதியம் என்பது 20200+2800 என்பதாகும். ( இவ்வாறே பக்கம் 29 - ன் அட்டவணையிலும் உள்ளது.) அடுத்ததாக for more than two year as on Ist January 2016 என்ற வரிகளுடன் இவ்விதியை படித்தால், 1.1.16. - ல் இரண்டாண்டுகளுக்கு மேலாக முந்தைய ஊதிய விகிதத்தில் ( அதாவது ஆறாவது ஊதிய குழு ஊதிய விகிதத்தில்) அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச ஊதியத்தை பெற்றுவரும் ஊழியருக்கு, அவர் அதிகபட்ச ஊதியத்தை அடைந்த பின்னர் உள்ள காலங்களுக்கு, ஒவ்வொரு இரண்டாண்டுகளுக்கு ஒரு ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட்டு ஊதியம் கணக்கிடப்படும்.

தற்போது இதனை புரிய பக்கம் 29 - ன் அட்டவணையை பாருங்கள்.
         முந்தைய ஊதிய விகிதத்தில் PB 1A - ல் 4800 - 10000 + GP 1300 - ல் உள்ள ஒருவரது அதிகபட்ச ஊதியம் 4800 - 10000 ல் உள்ள 10000+1300 =11300 ஆகும். இவ்வாறாக ஒருவர் maximum permissable pay 1.7.13 - ல் பெற்றுவிட்டால் அவருக்கு தற்போது 2.57 ஆல் பெருக்க அனுமதித்து, அவர் 1.7.13 லேயே அவரது முந்தைய ஊதிய விகிதத்தில் (4800-10000+1300 ) அதிகபட்ச ஊதிய தொகையை அடைந்து விட்டதால் 1.7.13 - ல் அதிகபட்ச ஊதியமான 11300×2.57 ல் பெருக்கி pay matrix - ல் 29300 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

       1.7.13 ல் அடைந்த அதிகபட்ச ஊதியத்தை 2.57 ஆல் பெருக்கினால் அவர் 1.7.14, 1.7.15, 1.7.16 - ல் ஆறாவது ஊதிய குழு விகிதத்தில் increment பெற்றிருப்பாரே, அதனை எப்படி கணக்கில் சேர்ப்பது என்ற கேள்வி எழுகையில், அதற்காகவே அதிகபட்ச ஊதியத்தை அடைந்த பின்னர் பணியாற்றிய காலங்களான 2 years 6 months - க்கு இரண்டாண்டுகளுக்கு ஒரு increment என ஒரு increment கொடுக்கப்பட்டு pay matrix - ல் அடுக்கு cell ஆன 30200 என நிர்ணயிக்கப்பட்டடுள்ளது. ( பக்கம்.29 பார்க்கவும்) அதற்கு பிறகு வழக்கம் போல 1.7.16 ல் ஆண்டு ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட்டு அட்டவணையில் குறிப்பிட்பட்டுள்ளது.

      இ.நி.ஆ. பொறுத்தவரையில் existing pay structure அதாவது முந்தைய ஆறாவது ஊதிய விகித அமைப்பில் 5200 - 20200+ 2800, இதில் PP யை தவிர்த்து கணக்கிட்டாலும் maximum permissable pay என்பது 20200+2800 என்பதாகும். இதனை இ.நி.ஆ.யாரும் 1.1.2016 க்கு இரண்டாண்டுகளுக்கு முன்னர் அடைந்திருக்க வாய்ப்பில்லை.

       தவறான புரிந்து கொள்ளுதலினால் இவ்வாறான தகவல் பரவியதால், இதனை படித்து பொருள் அறிய நேர்ந்தது. இதற்காகவும் நண்பர்களுக்கு நன்றிகள்.

          தயவுசெய்து சற்று பொறுமையாக படிக்கவும்.மேலும் அரசாணையை பொறுமையாக படிக்க நண்பர்களை வேண்டுகிறேன்.
தகவல் ஆக்கம்
உங்கள் நண்பன்
C.THOMAS ROCKLAND.




123 Comments:

  1. Good morning to ALL SISTERS AND BROTHERS

    ReplyDelete
    Replies
    1. It's totally waste of time and you brainless people are irritating to the core..

      Aal sekrathu, advertisement panrathu idha thavira vera vel ila pola..

      Delete
    2. Correct good morning revathi sister and ano sister

      Delete
    3. Hello 2013 tntet ungala Maari selfish engayum Iruka mudiyathu.. adhu eppadi அதெப்படி.. முன்னுரிமை.. முழுமுன்னுரிமையா... Ha ha ha.. so funny.. neengalam thalakeela ninnu thanni kudichaalum neenga nenaikrathu nadakaathu

      Delete
    4. Yen frds intha selfish people ipadi pandraga.....so many of 2013 candidates also wants to change the weightage method....evagalum vala mataga aduthavagalaum vala vida mataga....

      Delete
    5. 2013 tet

      1. Weitage வேண்டும்!

      2. Weitage வேண்டாம்!

      3.wtge வேண்டும், முன்னுரிமை வேண்டும்!!

      4. Wtge, munnurimai, aallathu eradume, yeppadi
      வைத்தாலும் சரி.. அல்லது cancel செய்தாலும் சரி..
      இரண்டுக்கும் தகுதி உள்ளது!!!*

      இத்தனை குழுவா......?
      தல!
      தல anti clockwisela rotate ஆகுது தல....

      என்ன அனான் மேம் இப்படி பன்றாங்களே!!!*

      Delete
    6. Panatum abdul sir, adhu enaikkum nadakkathu..

      Delete
  2. Good morning nabu bro and anonymous sis.. let them do anything which cannot change god's plan.

    ReplyDelete
    Replies
    1. Gudmrng.. Evlo fraud velaya iruku, oosilaye mangalam padrathu ithula porattam vera kaedu ivangaluku.. Kaalangathala vanthuranga..

      Delete
    2. S sis ivunga konjam kuda yosika matanga pola

      Delete
    3. Good morning mary sister

      Delete
  3. Gud mrg frds......
    Oct 12 minister sonaru 15 daysla kulu amithu arikai petru mudivu yedukapadumnu....toaday day no:14....tomorrow day no:15 and absent cv....lets see what is going to happen....hope on God that he had selected tomorrow to do miracles...

    ReplyDelete
    Replies
    1. counting la GAN mathi irukingaley mam :-) GUD MRNG 2 ALL Nanbargal...

      Delete
    2. good mrng all sis and bro:-) super moni sis

      Delete
  4. If nothing happens before October 30th, be ready to file case against trb. Otherwise no guarantee for government post..

    ReplyDelete
  5. Register post pana sonen, ethana per paninganu enaku therila.. Indha advertisement group ah parunga, social website, watsapp nu oosilaye group sethu velaya vanga pakranga, elarum inum amaithiya irundhingana onum nadakathu.. List vandha apuram onnumey pana mudiyadhu, case pota kuda waste.. Hope everyone will understand the sseriousness..

    One more thing, if am asking you all to send register post, it means I will try to meet Minister in person.. Ithuku mela avanga avanga ishtam, naa ethum solratha ila..

    ReplyDelete
    Replies
    1. Definitely akka. I have sent register post yesterday as you said. Please friends make use of the short period soon. This 2013 tntet gumbal is doing their job exactly as they planned but their plan is useless. We are on justice side, so we should not keep quiet. Please wake up and fight for your rights.

      Delete
    2. Make hay while the sun shines..

      Delete
  6. 👉 *இன்றைய உரைநடை தொடர்பான கேள்விகள்:*

    1)உ.வே.சா பதிப்பித்த நூல்களுள் 3 என்னும் எண்ணிக்கையில் கீழ்வருவது
    அ)பரணி ஆ)தூது இ)அந்தாதி ஈ)கோவை

    2)தமிழ் மொழி எத்தனை மொழிகளுக்கு வேர்சொற்களை கொடுத்தது?
    அ)1800 ஆ)1080 இ)1090 ஈ)1070

    3)எந்த நூற்றாண்டில் *_நொண்டி நாடகங்கள்_* புகழ்பெற்று விளங்கின
    அ)7 ஆ)18 இ)19 ஈ)17

    4)" *ஆனந்தரங்கர் பிள்ளைதமிழ்* " இயற்றியவர் -------
    அ)தியாகராய தேசிகர் ஆ)அரிமதிதென்னகர் இ)கஸ்தூரி ரங்கக்கவி ஈ)சீனிவாசகவி

    5)அறுசுவை பயன்களுள் " *உவர்ப்பு* " குறிப்பது
    அ)வளம் ஆ)தெளிவு இ)ஆற்றல் ஈ)இனிமை

    6) *தில்லையாடி வள்ளியம்மைக்கு* வெளியிடப்பட்ட அஞ்சல் தலை மதிப்பு
    அ)1 ரூபாய் ஆ)25பைசா இ)5ரூபாய் ஈ)2ரூபாய்

    7)சடகோ தனது கடைசி நாட்களில் செய்த கொக்குகளின் எண்ணிக்கை
    அ)20/நாள் ஆ)5/நாள் இ)3/நாள் ஈ) 2/நாள்

    8)நேரு தன் மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதத்தில் *வாசிக்க வேண்டிய நூல்* என்று குறிப்பிட்டது
    அ)போரும் அமைதியும் ஆ)பெர்நாட்ஷா எழுதிய நூல்கள்
    இ)சாகுந்தலம் ஈ)கிரேக்க நாடக நூல்கள்

    9) *நெசவு தொழிலில்* மேற்கொள்ளும் படிகளின் எண்ணிக்கை
    அ)4 ஆ)5 இ)6 ஈ)8

    10)பின்வருவனற்றுள் *முல்லை* நில ஊர்களை குறிப்பது
    அ)புளியங்குடி ஆ)புளியங்குளம் இ)புளியஞ்சோலை ஈ)மேற்கூறிய ஏதும் இல்லை

    Answers will be posted by evening..

    ReplyDelete
    Replies
    1. Question எல்லாம் marvellous!!!!
      உங்க பேரு anonymous!!!!
      (Correcta??)

      Delete
    2. ROOM Pottu Utkaanthu yosippaangaloooo...!! :-)

      Delete
    3. Sunder sir...
      Room pottu yosika vasathi ella sir....
      Pora pokla aapdiya yosikaradhu dhan...

      Also I enjoy ur (sunder sir moni mam)comments..
      Nice..

      Delete
    4. Pulavare talent ah valathukaga inum....varugalathula unga biography la yenga peraum sethukoga...

      Delete
    5. ok abdul sir...unga mam a aalaye kaanum..?

      Delete
    6. Its my pleasue moni mam....

      Sunder sir..
      Avanga yeppo varuvanga..
      Yenga varuvanga...
      Yeppadi varuvanga..
      Yarkum theriyadhu....

      aana eveng kandippa varuvanga, vandhu mrng post panna questionku ans post pannuvanga...
      (I think)

      Delete
    7. Abdul sir..

      U r always right about me.. Sure I will come after 6..

      Delete
    8. Sorry for the delay..

      C. Andhathi
      B.1080
      D.17th century
      B.Arimathi
      Thennagar
      B.Thelivu
      C.5rupees
      C.3/day
      C.Saakunthalam
      B.5
      D.None of the above

      Next set of questions will be posted on Thursday..

      Delete
    9. 8th question க்கு போரும் அமைதியும்.. ன்னு நினைக்கிறேன்..

      Delete
    10. Ila selva sir, neenga solrathu vaasikka thagunthavai aga nehru sonathu, naa ketadhu vaasikka vendiya nool nu avar sonathu..

      Delete
  7. super selection of questions

    ReplyDelete
  8. Kindly clarify 7 the question's options

    ReplyDelete
    Replies
    1. Sis sadako ovvoru day konjam kokku seival.. Avaluku cancer athigama aanathunala kadaisi day la --- Counting la kokku panirupa.. Antha last day counting tha enanu kedurukanga ( ---/day)?

      Delete
  9. Mam sadago kadaisi natkalil oru nalaiku evalo kokugal seithar enpathu kelvi appadi nu ninaikirane

    ReplyDelete
  10. Typing mistakeka erukum revathi mam...no prblm...
    U r crct....

    ReplyDelete
  11. E-mail: mlagobichettipalayam@tn.gov.in
    Details
    Permanent Address
    117, Kullampalayam Post,Gopichettipalayam Taluk,Erode District-638 476,+91 9442621215; 9443092725
    Communication Address
    “Kurunji” P.S. Kumarasamy Raja Salai, Annamalaipuram, Chennai-600 028, 044-24621229,
    Contact Number
    04285-246800

    Frds plz anybody solluga...to address la intha 2 address la yethu podanum....pakaravaga udane reply panuga...its urgent....

    ReplyDelete
    Replies
    1. Sis, permanent address Ku dhan naa send panen. You too send there itself

      Delete
  12. Nice try anon akka. Idhellam paatha Namma tet Ku raa pagala padichathu dhan niyabagam varudhu.. Kashta patrundhaalum they are golden memories.

    ReplyDelete
    Replies
    1. Ama, adhum namma rendu pera mathiri yarum padichruka matanga..

      Delete
  13. 2013 poraligale 2017 athikama mark atutha ipdi selifha behave panuvingala ethana peru 2017 aged people irikanga.govtku theryum unga 10 peruku matum decision atukamatanga selfsh vadivelu and adimaigala

    ReplyDelete
    Replies
    1. Exactly bro. Edho avangalukaga weightage maathalam govt decide panirukanga. Aana ivalukey eppayum posting podanum Namma vediakkai paakanumam

      Delete
    2. Neenga solrathu correct.

      Delete
    3. Enna Anand brother, padasalai pakkam matum varamatringa pola..

      Delete
    4. Hi sis and my dear frnds puthu varavu sai thangachi

      Delete
    5. Brother, I want to talk with u, type your mail id..

      Delete
  14. Mary sis,
    From la tet register no podanuma kandipa

    ReplyDelete
  15. Good afternoon anon sis,moni sis,revathi sis and Mary sis.

    ReplyDelete
    Replies
    1. Good after noon SAI SISTER

      Delete
    2. Good noon Sai sis. Preparation Elam eppadi poitu iruku sis.

      Delete
    3. Nala poitu iruku nega post panra question la thaniya note la eluthitu iruka sis

      Delete
    4. Good afternoon Nabu anna

      Delete
    5. Sai sis gud....really that will be useful for u in the exam time...option oda yeluthi vechukaga answers thaniya note pakikaga....it will be more helpful for revision and for testing urself....its my experience sis...

      Delete
    6. Thank u sis..kandipa panran

      Delete
    7. k superb sai sis...all the best ma...

      Delete
    8. Thank you sundar anna

      Delete
    9. Super sai sis.. follow Monica sis idea. It's a great idea.

      Delete
    10. Kandipa follow panuva Mary sis

      Delete
  16. Gud noon sai sis...
    Ano sis,Mary sis,
    Register post anupita.....

    ReplyDelete
    Replies
    1. evalavu mam aaguthu..?

      Delete
    2. kk mam ungalathu muyerchiku nandri

      Delete
    3. That's a wonderful news Monica sis. Let's hope for the best

      Delete
    4. Mmm praying god every time sis...cv poravagala vida namakutha tention ah eruku....

      Delete
  17. 2017 Tet pass pannavangaluku posting poada kooda koodatha? Suyanala vaathigal

    ReplyDelete
  18. Govt step Edukka nenachalum neengale sandai potu keduthudathinga pls.

    ReplyDelete
  19. Ano sis... Weitage change agudha ilaya

    ReplyDelete
    Replies
    1. Marumnu naa nambaraen mam.. Let's wait and see..

      Delete
  20. ஒரு பெரிய பணக்காரன் ஒருவன் ஜென் துறவியை சந்தித்து, "நான் என் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருப்பதை நினைவூட்டும் வகையில் ஏதாவது எழுதிக் கொடுங்கள்" என்று கேட்டான். அதற்கு அந்த மாஸ்டர் ஒரு காகிதத் துண்டை எடுத்து, அதில் "தந்தை இறக்கிறான், மகன் இறக்கிறான், பேரன் இறக்கிறான்" என்று எழுதிக் கொடுத்தார். அதைப் படித்த அவனுக்கு ஒரே கோபம் மூண்டது. "என்ன? நான் உங்களிடம் என்னை ஊக்குவிக்கும் வகையிலும், என் வருங்கால சந்ததியினர் அதைப் படித்து வாழ்க்கையை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்கு கேட்டால், நீங்கள் என் மனம் புண்படும் வகையில் எழுதித் தருகிறீர்களே!" என்று ஆத்திரத்துடன் கேட்டான். அதற்கு துறவி "ஆமாம். நானும் நீ கேட்டது போல் உன் குடும்பத்துடன் சேர்ந்து வாழ்ந்த ஒரு மகிழ்ச்சியான ஒன்றைத் தான் எழுதியுள்ளேன். எப்படியெனில், ஒரு வேளை உன் மகன் முதலில் இறந்துவிட்டால், அது ஒவ்வொருவரின் மனதிலும் பெரும் வலியை உண்டாக்கும். அதுவே உன் பேரன் முதலில் இறந்தால், அது தாங்க முடியாத அனுபவமாக இருக்கும். எப்படியிருந்தாலும் உங்கள் குடும்பத்தில் இருப்பவர்கள் வரிசையாக இறக்கப் போகிறார்கள். அது தான் வாழ்க்கைப் பற்றிய இயற்கையின் உண்மை. ஆகவே நானும் அதை, அந்த காகிதத்தில் எழுதியுள்ளேன். எப்படியிருப்பினும் இந்த உலகில் பிறக்கும் அனைவருக்குமே வலி நிச்சயம் இருக்கும். அதையே சந்ததியினரும் பின்பற்றுவர். ஆகவே இந்த காகிதத்தில் இருப்பது எப்போதும் அழியாததாய் இருக்கும்" என்று விளக்கினார்

    ReplyDelete
  21. We kept our heads above the morass, stifled screaming despairs only by the exercise of Good Behaviour

    ReplyDelete
  22. ஆக்கபூர்வமான முயற்சி.

    இன்று நண்பர்கள் மூவர் தலைமைசெயலகத்திற்கு அமைச்சரை சந்திக்க வந்தனர்.

    அவர்களின் கைகளில் WEIGHTAGE மாற்ற வேண்டும் என கோரிக்கையுடன் கூடிய மனுக்கள் கத்தை கத்தையாய் இருந்தன.மேலும் WEIGHTAGE தொடர்பாக செய்தித்தாளில் வந்த அனைத்து அறிக்கைகளையும் சேகரித்து எடுத்து வந்திருந்தனர். மதியம் 1.15 மணிவரை அமைச்சரை சந்திக்க காத்திருந்தனர்.பின்னர் அலுவலகத்திற்கு அவர் வர மாட்டார் என்ற தகவல் கிடைத்தவுடன் அமைச்சரின் PA விடம் அனைத்தையும் கொடுத்து விட்டு சென்றனர்.

    ReplyDelete
  23. Sorry for the delay..

    C. Andhathi
    B.1080
    D.17th century
    B.Arimathi Thennagar
    B.Thelivu
    C.5rupees
    C.3/day
    C.Saakunthalam
    B.5
    D.None of the above

    Next set of questions will be posted on Thursday..

    ReplyDelete
  24. Tet paper2 absent candidate cv tomorrow.i verify tet paper2cv candidate register number&tet mark&subject in trb website
    30 register number check panni parthan.athil 25 candidate arts groub vanthargal.
    So tommorow cv candidate 99%art grouP.

    ReplyDelete
    Replies
    1. I too check 100 . Athula arts 63 science 37... 700 +candidate list parthen

      Delete
    2. Sis athu eppadi check paneenga

      Delete
    3. Antha candidate register number Ah tet result box la pottu tha sis parthen :-)

      Delete
    4. Dian sister romba porumaiyaanavanka

      Delete
  25. Epdiyum first day language and English dhana sir irukum..

    ReplyDelete
  26. After finished cv process,selection list will be publish

    ReplyDelete
    Replies
    1. R u sure? When they will publish g.o?

      Delete
  27. Prakash sir superb....

    Anon mam ur opinion...

    ReplyDelete
    Replies
    1. Enaku apdi thonala sir.. Pakalam sir..

      Delete
    2. Yes ofcourse. Absentees CV Ku apro list dhan. Before that weightage change process is there.

      Delete
  28. Rice level sad
    but
    Pickles level happy...

    Wait and see!!!!

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Innaiku news la minister naanga puthu pada thittam pathi thaan think panrom...so tet la kavanam seluthala nu solrar mam

      Delete
  29. Kanna naan pannuna coment ungaluku sambantham illana yen thevai illatha comment panringa think before comment

    ReplyDelete
    Replies
    1. இல்ல ஜீ சில
      " அப்பாவிகள் குழந்தைகள்"போல நீங்களோன்னு நினைச்சுட்டேன். நீங்க அந்த Group இல்ல.

      இன்னைக்கு Night list வந்துடும் கடவுள் வந்து Night Letter கொடுத்துட்டு போவாருன்னு ஒரு Group தினமும் day 21,Day 22,ன்னு Counting போட்டுட்டு இருக்கு.அந்த குழந்தைகளோட Group ன்னு உங்கள நினைச்சுட்டேன்

      Delete
  30. போன மாதம் Weightage வந்தது. இன்று இரவு provisnal list வந்து விடும்.List ready ஆக உள்ளது. நாளைக்கு CV நடக்கும்.

    Weightage குழு மிக்சர் சாப்பிட போகிறார்ள்.
    10000 Vacant வரும்.

    இன்று Day 22!!""" Counting ல கன்னு நாங்க

    ReplyDelete
    Replies
    1. I want more emotions pls 😂😂😂😂

      Delete
    2. Sis intha madhiri comedy ellam kidaikadhu sis enjoy pannunga😂...

      Delete
  31. சுந்தர் Sir thank you. கொஞ்சம் விவரம் தெரிந்தவர்களுக்கு பதில் சொன்னாதான் நமக்கும் Satisfaction இருக்கும். அதுங்க எல்லாம் விவரம் தெரியாத குழந்தைங்க.

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. Kanna.. yaaru yaaruku reply panranga nu therila.. idhula nee vevaratha pathi pesura 👏😂😂😂😂

      Delete
    3. Ipo Mr.Sundar ku romba santhoshama irukum..

      Delete
    4. No mary, thats y I said very clearly to Mr.sundar not to respond to that kanna, ipo avaruku romba santhosama irukum, ivangala elam nambinathu enoda thapu.

      Delete
  32. Romba vevaram therinja solla vendiyathu dhana, onnum theriyadhu chumma vacancies ila, weightage varadhu adhu idhunu dialogue vitutu ipo rendu naal munadi weightage matram varum, minister irukanga, kuzhu la bayangaramana kalviyalar elam irukanga, kalvi seyalar irukanga, vaammmaaaa weightage nu solitu, ipo vevaram theriyatha kozhandhaiganlam...

    Ithula parasparam thank you vera.. Ungaluku therinja vevaram elam create panathey naana dha irupaen, so nanga kozhandhainga ila.. Useless..

    ReplyDelete
    Replies
    1. Mary enakkum sirippu thaan vanthuchu.. Physics and chemistry question Mary eduppanganu unkakka sonnapavum.

      Delete
  33. This comment has been removed by the author.

    ReplyDelete
  34. After cv ,selection list willbe publish.
    இது என் கருத்து அல்ல.
    இன்றுevening 5pm. trb க்கு call seithapothu avargal sonnathu.

    ReplyDelete
    Replies
    1. Avanga apdi dha soluvanga..But weightage ku oru mudivu theriyanum la..

      Delete
  35. Athavathu posting podirathe perusu minister tha 2013 munurimai tharenu solitaru aprom ethuku poratam selfishnga

    ReplyDelete
    Replies
    1. Anand brother, I want to talk with u, type your mail id..

      Delete
  36. Today thanthi t.v. news(6:00 p.m.)... wtge மாற்றியமைக்க
    விரைவில் செயலர் தலைமையில் குழு அமைக்கப்படும்
    செங்கோ...(இன்னும் குழுவே அமைக்கலயா!!!!!)

    பேப்பர், வச்சி செய்யறது சடகோ!!!
    நம்மல, வச்சி செய்யறது செங்கோ!!

    ReplyDelete
  37. Ha ha ha nice Abdul sir.

    ReplyDelete
  38. This comment has been removed by the author.

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive