NEET Coaching Centre

NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பொதுவெளியில் மலம் கழிப்பவர்களை போட்டோ எடுக்க ஆசிரியர்களுக்கு உத்தரவு

பீகாரில் பொதுவெளியில் மலம் கழிப்பவர்களை போட்டோ எடுக்க ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
காலை 5 மணிக்கும், மாலை 4 மணிக்கும் போட்டோ எடுக்க வேண்டும் என ஷிப்ட் இடிப்படையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பீகார் ஆசிரியர்கள் போட்டோ எடுக்கும் பணியை மேற்பார்வையிட பள்ளி முதல்வர்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. 




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive