Printfriendly

www.Padasalai.Net

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

புதிய பாடத்திட்டத்தில் சி நிரலாக்க மொழி ( C Language) சேர்த்தல்.



வணிக பிரிவுக்கு அடிப்படை  தேவையான Tally  மென்பொருள் சேர்த்தல்:

11ம் வகுப்பு,12ம் வகுப்பு  கணினி பயன்பாடு (வணிகம் மற்றும் கலை பிரிவு) பாடத்திட்டத்தில் மிகவும் முக்கியமான பாடம் Tally மென்பொருள் . Tally தெரியாமல் எவரும் வணிகம் சம்மந்தமான துறைகளில் ஈடுபடமுடியாது. வணிகப்படிப்பு படித்த அனைவரும் கட்டாயம் Tally படித்திருக்க  வேண்டும். வணிகத்திற்கு அடிப்படையாக இந்த மென்பொருள் பயன்படுகிறது.     அதிகப்படியான 16 அத்தியாயங்கள்  உள்ளன இவைகளில் தேவையற்ற பாடத்தை நீக்கிவிட்டு Tally மென்பொருள் பாடத்தை இணைக்கவும்.

இக்கோரிக்கைகளையும் பரிசீலனை செய்ய பணிவுடன் கேட்டுகொள்கின்றேன்.

766 கணினி ஆசிரியர் காலி பணியிடங்கள் இந்த ஆண்டு நிரப்பபடாது.

நமது சங்கத்தின் மாநில தலைவர் திரு S.பிரேம்குமார் அவர்கள் தங்கள் சொந்த வேலைகளின் இடையிலும் கணினி பட்டதாரிகளின் பல விடை தெரியா கேள்விகளுக்கு தொடர்ந்து போராடி பள்ளிகல்வித்துறை செயலாளர் திரு. பிரதீப் யாதவ் IAS அவர்களை நேரில் சந்தித்து விளக்கம் கேட்டுள்ளார்கள் அவர்களுக்கு நமது நன்றி.

S.புருஷோத்தமன்.
பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள்  நல சங்கம்.127/2016.


3 comments

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Follow by Email

Tamil Writer

Total Pageviews

Most Reading