Printfriendly

www.Padasalai.Net

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

JACTTO GEO கிராப் - CPS, இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு - உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு

இன்று காலை 10 மணியளவில் ஜாக்டோ-ஜியோ கிராப் மாநில உயர் மட்ட குழு கூட்டம் சென்னையில் உள்ள நமது மாஸ்டர் மாளிகையில் நடைபெற்றது.
அதில் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு மற்றும் CPS களைதல் உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகள் பற்றி தீவிரமாக ஆலோசனை நடைபெற்று 6 முக்கிய தீர்மானங்களும், போராட்ட அறிவிப்புகளும் அறிவிக்கப்பட்டுள்ளது..

💪போராட்ட முடிவுகள்.

👉18.11.2017 ஜாக்டோ ஜியோ கிராப் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் 

👉 02.12.2017 மாவட்டத் தலைநகரங்களில் கோரிக்கை விளக்க கூட்டம்

👉 07.12.2017 மாவட்டத் தலைநகரங்களில் அடையாள உண்ணாவிரதம் 

👉 06.01.2018 சென்னையில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் 
உள்ளிட்ட அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன

2 comments

  1. அசுர வேகத்தில் உள்ள தலைமை போராட்ட தேதியை தாமதமாக அறிவித்திருக்கலாம். சந்தா வாங்கி, சங்கத்தை வளர்த்து, தன்னை வளர்த்த நன்றி கெட்ட உலகமப்பா.

    ReplyDelete
  2. Start pannittu odi poidungada

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Follow by Email

Tamil Writer

Total Pageviews

Most Reading