NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேலைவாய்ப்பு: ஆவின் நிறுவனத்தில் பணி!

திருநெல்வேலி, தூத்துக்குடி ஆவின்பால் நிறுவனத்தில் காலியாக உள்ள மேலாளர், துணை மேலாளர், நிர்வாகி, விரிவாக்க அலுவலர் தொழில்நுட்பவியலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 16

வயது வரம்பு: 18 – 30க்குள் இருக்க வேண்டும்.

கட்டணம்: ரூ.250/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 10.01.2018

மேலும் விவரங்களுக்கு http://www.aavinmilk.com/hrtvladd1112172.jpg, http://www.aavinmilk.com/hrtvlmpcsadd111217.jpg என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive