Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பெயர்களை உள்ளடக்கிய முன்னுரிமைப்பட்டியல் வெளியிடக்கோரிய வழக்கில் தீர்ப்பு!

பள்ளிக்கலவித் துறையில் பணியாற்றும் அனைத்து முதுகலை ஆசிரியர்களின் பெயர்களை உள்ளடக்கிய முன்னுரிமைப்பட்டியல் வெளியிடக்கோரி நேரடி நியமனம்
பெற்ற முதுகலை ஆசிரியர்கள் சங்கத்தின் மாநில தலைவர்.திரு.இரா.சீனிவாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கில் இன்னும் 2 மாதத்திற்குள் முதுகலை ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியலை பள்ளிக்கல்வி இயக்குனர் வெளியிட வேண்டும் என தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Thanks to Mr. Srinivasan,  









No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Total Pageviews

Most Reading