NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

வேலைவாய்ப்பு: தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் பணி!

தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் காலியாக உள்ள
ஜூனியர் நிர்வாக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியிடங்கள்: 5
பணியின் தன்மை: ஜூனியர் நிர்வாக உதவியாளர்
வயது வரம்பு: 18-35க்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 8, 10, 12ஆம் வகுப்புகள் தேர்ச்சி பெற்றதுடன் கணினியில் சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: தலைமை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்ட சேவைகள் அதிகார சபை, தூத்துக்குடி.
கடைசித் தேதி: 29.12.2017
மேலும் விவரங்களுக்கு [தூத்துக்குடி நீதிமன்ற[(https://drive.google.com/file/d/1cJJY8FkcFiwmmJiwohR5eG_NC-0kUzRV/view) இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive