Printfriendly

www.Padasalai.Net

Subscribe Our Channel

Follow by Email

www.Padasalai.Net

Menu (Please wait for Full Loading)

வேலைவாய்ப்பு: சவுத் இந்தியன் வங்கியில் பணி!!

சவுத் இந்தியன் வங்கியில் காலியாக உள்ள புராபேஷனரி கிளார்க் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 468

பணியின் தன்மை: புராபேஷனரி கிளார்க்

வயது வரம்பு: 26க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்ணுடன் ஏதாவது ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.600/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு ரூ.150/-

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்ச்சி நடைபெறும்.

கடைசித் தேதி: 30.12.2017

மேலும் விவரங்களுக்கு https://www.southindianbank.com/UserFiles/file/Notificationrecruitmentclerks_2017-2018.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Follow by Email

 

Tamil Writer

Total Pageviews

Most Reading